எழு கொஞ்சம் கண் விழி
என்னோடு கொஞ்சம் பாடுபடு
எனக்கு கொஞ்சம் ஈடுகொடு
நெற்றியில் முத்தமிட்டான் அவள் நினைவு தப்பினாள்
விரல்களால் புருவம் தடவி நகங்களால் அவள் கன்னங்களில் கோடு போட்டான்
அவளுக்குள் இருந்து சுடர் தூண்டப்பட்டது
அவள் கண்கள் இரன்டிலும் காதல் நிறைத்தாள
காதலின் திசைய்களில் கைகள் விரைத்தாள்
தொட்டான் துடி்தாள்
அழுத்தினான் வழுக்கினாள்
இழுத்தான் வழிந்தாள்
அள்ளினான் துள்ளினாள்
அணைத்தான் அடங்கினாள்
முத்தமிட்டான் மூச்சையானள்
அவளோ அவன் மீதுள்ள காதலால் கட்டுன்டு கிடந்தாள்
அவனோ அளவு கடந்த காமத்தால் இன்பத்தில் திளைத்தான்
அந்த இரவிலும் ஈரக்காற்றிலும் அவள் மூக்கின் நுனியில் முகாமிட்ட ஒரு முத்து வேர்வையை உதடுகளால் ஒற்றி எடுத்தான்
வேர்வை தித்தித்தது
அவளூக்கோ தேகமே தித்தித்தது
காது மடலருகே வாய் வைத்து அவள் பெயரை உச்ச போதையில் உச்சரித்தான்
அவளோ உறக்கத்தில் பேசுகிறவளாய் உம் என்றாள்
முத்தமிட்டு முத்தமிட்டு முகம் சிவக்க வைத்துவிட்டு அவள் கழுத்தடிவாரத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறி
பிறகு தன் இலட்சியத்தின் சிகரம் நோக்கி பயணமானான்
ஓ இதுஎன்ன ? இதுஎன்ன ?
உடம்பு என்னும் ஓட்டை பாத்திரத்தில் இத்தனை புரிந்து கொள்ளபடாத புதையல்களா?
இவன் மூச்சிரைத்தான அவள் முனங்கினாள்
இது ஒருவரிடம் ஒருவர் தோற்று போக துடிக்கிற யுத்தம்
அவன் அவளை வளைக்க துடித்தான்
அவள் வளைந்து கொடுத்தாள்
அவர்களின் தேடல் தொடங்கியது
இது முடிவற்ற தேடல் மனிதர்கள் அன்று முதல் இன்று வரை தேடிக்கொண்டே இருக்கும் தேடல்
இந்த பூமியை துழாவி துழாவி
இத்தனை காலமாக சந்திரன் எதை தேடுகிறதோ
அதை போலவே இதுவும் ஒரு அழியாத தேடல்
இத்தனை கோடி ஆண்டுகள் தேடியும்
அது ஏன் இன்னும் கிடைக்கவில்லை தெரியுமா
இங்கே மனிதர்கள் தொலைத்து விடுவது தங்களைதான்
அப்படி தொலைந்து போவதும் அவர்களுக்குள்ளேயேதான்

No comments:
Post a Comment