-->

Saturday, November 17, 2012

இமாம்கள் பிறப்பு [ஹிஜ்ரி] இறப்பு [ஹிஜ்ரி]

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆவின் வெற்றியின் ரகசியம். 
மிகச்சிறந்த நூற்றாண்டில் வாழ்தவர்களை பின்பற்றுவதால்.

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ: سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، قَالَ:
سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ»
صحيح البخاري-2651
நாயகம் [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள் உங்களில் சிறந்தவர்கள் என் நூற்றான்டில் வாழ்கின்றவர்கள். பின்பு அடுத்த நூற்றாண்டு. பின்பு அதற்கடுத்த நூற்றாண்டு.
இந்த ஹதீஸில் ஹிஜ்ரி 300 வரை வாழ்ந்தவர்கள் மிகச்சிறந்தவர்கள்


 என்று நாயகம் [ஸல்] அவர்கள் சான்றழித்துள்ளார்கள்.

யார் யார் இந்த சிறந்த நூற்றாண்டில் வாழ்
இமாம்கள் பிறப்பு [ஹிஜ்ரி] இறப்பு [ஹிஜ்ரி]

1 இமாம் ஹஸன் பஸரி [ரஹ்] 21- 110

2 இமாம் அஸ்ஸுஹ்ரி [ரஹ்] 58- 124

3 இமாம் அபூ ஹனீஃபா [ரஹ்] 80- 150

4 இமாம் மாலிக் [ரஹ்] 95 -175

5 இமாம் ஷாஃபி [ரஹ்] 150- 204

6 இமாம் அஹ்மது [ரஹ்] 164- 242

7 இமாம் புஹாரி [ரஹ்] 194 -250

8 இமாம் முஸ்லிம் [ரஹ்] 204 -261

9 இமாம் அபூதாவூத் [ரஹ்] 202 -275

10 இமாம் திர்மிதி [ரஹ்] 209- 279

11 இமாம் இப்னு மாஜா [ரஹ்] 209 -273

12 இமாம் நஸாஈ [ரஹ்] 215- 303



அஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஅத் அழைக்கிறது
நாயகம் [ஸல்] அவர்கள் சொன்ன மிகச்சிறந்த நூற்றாண்டில் வாழ்தவர்களை பின்பற்றுவோம். .............................
Download As PDF

No comments:

Post a Comment