-->

Thursday, October 18, 2012

உடற்பயிற்சி-உடல் எடை குறைய தொந்தி குறைய -Exercise

உடற்பயிற்சி-உடல் எடையை குறைக்க தொப்பை தொந்தி குறைய, மறைய, உடல் எடையக் கூட்ட அதிகரிக்க எளிய வழிமுறைகள்.

உடலை ஸ்லிம்மா வச்சிக்கிறதுதான் அழகுன்னு இப்பல்லாம் சிறுசுலேர்ந்து பெருசு வரைக்கும் சொல்லுது.இதனாலையே குண்டா இருக்குற பெண்களின் திருமணம்  நிறைய இடங்களில் தடைபட்டு விடுவதை பார்க்கிறோம்.



ஆண்கள் குண்டா இருந்தா பெருசா யாரும் கண்டுக்குறது இல்ல..அதுவே பெண்ணா இருந்தால் வாழ்க்கையே பிரச்சினைதான்!!!

நீங்கள் குண்டான பெண்ணா???கவலை வேண்டாம்.தன்னம்பிக்கையோடு இருங்கள்.உடலை மட்டுமே பார்த்து  எடை போடுபவர்கள் யாரும்  நல்ல மனிதர்களாகவே  இருக்க முடியாது.ஆதலால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.உங்கள் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்யுங்கள்.கீழுள்ள இணைப்புகளை பார்த்து அதன்படி உங்கள் உணவு முறைகளை அமைத்துக்கொள்ளுங்கள்.வாழ்க்கை சுகமாகவும்,ஆரோகியமானதாகவும் அமையும்:)


சில தவறான கருத்துக்கள்::-
  • குண்டானவர்களை நோய் தாக்கும்
  • குண்டானவர்களுக்கு குழந்தை பிறக்காது
  • உடல் எடை அதிகமுள்ள்வர்களை திருப்தி படுத்த இயலாது.
  • இவை அனைத்தும் தவறான கருத்துக்களே...
மேலும் உடல் எடையை குறைக்க இதுவரை தரமான எந்த   மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.தற்போது உபயோகத்தில் இருக்கும் மருந்துகள் அனைத்தும் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயணளிக்கும் ஆகையால் கண்டவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு பணத்தை வீணடிக்க வேண்டாம்.

காலை உண்வை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள். நேரத்திற்கு உணவருந்துங்கள்
Download As PDF

No comments:

Post a Comment