-->

Sunday, October 21, 2012

இந்தியாவின் முதல் மனிதர்கள்

இந்தியாவின் முதல் ஜனாதிபதி - டாக்டர்.இராஜேந்திரபிரசாத்

இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டித ஜவஹர்லால் நேரு

இந்தியாவின் முதல் பெண் பிரதமர்இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் முதல்வர்சுசிதாகிரிபாலனி

இந்தியாவின் முதல் மூத்த பிரதமர் மொரார்ஜி தேசாய் (81 வயது)

இந்தியாவின் இளவயது பிரதமர்ராஜீவ் காந்தி (40 வயது)

இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் நடைபெற்ற நாள் மே 13 1952

இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் ஜெனரல் கே.எம்.காரியப்பா

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதிமீரா சாகிப் ஃபாத்திமா பீவி
இந்தியாவின் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர்தாதாபாய் நெளரோஜி


இந்தியாவின் முதல் இரயில் ஓடிய வழித்தடம்மும்பை தானே (ஏப்ரல்.16.1853)

இந்தியாவின் முதல் செய்தித்தாள்பெங்கால் கெசட் (ஜனவரி 27 1780)

இந்தியாவின் முதல் விண்கலம்ஆரியப்பட்டா(1975)

இந்தியாவின் முதல் ராக்கெட்ரோஹினி(1967)

இந்தியாவின் முதல் விமானி ஜே. ஆர். டி. டாடா(1929)

இந்தியாவின் முதல் பெண் விமானி துர்கா பானர்ஜி

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் இரவீந்திரநாத் தாகூர்

இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மதர் தெரஸா(1979)

இந்தியாவின் முதல் பெண் மந்திரிவிஜயலெட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர்பஞ்சமாருதி அனுராதா(26
வயது)
இந்தியாவின் முதல் கப்பல்படை தளபதிவைஸ் அட்மிரல் கட்டாரி

எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்பச்சேந்திரிபாய்

எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர்டென்சிங்

இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் பெண்கல்பனா சாவ்லா
Download As PDF

No comments:

Post a Comment